ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண் டும். காவிரி டெல்டா மாவட் டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தஞ்சையில் சனிக்கிழமை மாலை திறந்தவெளி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது.